Aug 8, 2010

காதல்.






உலகம் 
உறங்கும் வரை 
காத்திருந்து 
காதல் செய்கின்றன - 
அந்த நிலவும், 
உன் நினைவும்...

No comments:

Post a Comment