Aug 5, 2010

First words..




எங்கோ இருக்கும் காதலியே!.. 
என்றாவது ஒரு நாள் 
உன்னை நான் சந்தித்தால் 
முதலில் பேசும் வார்த்தையை 
முழு அகராதியிலும் தேடுகிறேன்.. 

என்ன பேசுவேனடி 
உன்னிடத்தில்?...

No comments:

Post a Comment