Aug 13, 2010

Plz..

பெண்ணே!.. 
ஓங்கி அறைந்துவிடு 
ஓரமாகிவிடுகிறேன், 


இனியும் 
மெளனம்காக்காதே 
மரணித்துவிடுவேன்..


No comments:

Post a Comment