Aug 19, 2010

முயற்சி..



உயிரோடு நானிருந்தும் 
மரணத்தை பலமுறை 
சுவைத்திருக்கிறேன்.. 

பரவாயில்லை காதலி, 
உன்னை அடைவதற்கு 
எத்தனை முறையும் மரணிப்பேன்..

No comments:

Post a Comment